ghajinikanth

வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம் புதிய பட்ங்களின் வெளியீடுதான். அதிலும் இந்த வாரம் 10 படங்கள் வெளியாகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த படங்களின் விபரம் இதோ

கஜினிகாந்த்

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துவரும் ஆர்யாவுக்கு இது முக்கிய படம். பிட்ட பட இயக்குனர் என்று பெயர் எடுத்த இருட்டு அறை முரட்டுக்குத்து இயக்குனர் சந்தோஷிற்கு தனது இமேஜை மாற்றிகொள்ள இந்த படம் முக்கியமே. ஆர்யா,சாயிஷா நடித்துள்ள இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

மணியார் குடும்பம்:

தனது மகனுக்காக தம்பி ராமைய்யா இயக்கி நடித்துள்ள படம். காதல், நகைச்சுவை என்று அனைத்து அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த படம் இன்று வெளியாகிறது. இவை தவிர்த்து

3. அரளி
4. கடிகார மனிதர்கள்
5. எங்க காட்டுல மழை
6. போயா
7. உப்பு புளி காரம்
8. காட்டு பய சார் இந்த காளி
9. கடல் குதிரைகள்
10. நாடோடி கனவு
போன்ற சிறு பட்ஜெட் படங்களும் இன்று வெளியாகின்றன.