Connect with us

உலக செய்திகள்

ஃபேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்! கர்ப்பமாகிய காதலன்!!

Published

on

ஃபேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்! கர்ப்பமாகிய காதலன்!!

ஃபேஸ்புக்கில் அறிமுகமான சிறுமியை, காதல் வலையில் வீழ்த்தி, கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு வயது 16. பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடிக்காத அந்த சிறுமி, தனது வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார் என்பது, கேட்பதற்கே பேரதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. மகள் மீது பேரன்பு கொண்ட சிறுமியின் தந்தை, சில மாதங்களுக்கு முன் அவருக்கு ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பள்ளிக்குதான் போகவில்லை, நாட்டு நடப்புகளையாவது தெரிந்து கொள்வோம் என நினைத்த சிறுமி, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார்.‌ எல்லோரையும் போல ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய சிறுமிக்கு, தென்காசியை அடுத்த சொக்கம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். இவர்களின் நட்பு, செல்ஃபோன் உரையாடல்‌ மூலம் காதலாகி, அசைக்க முடியாத ஆலமரமாகிவிட்டது.

சிறுமியின் அறியாமையை பயன்படுத்திக் கொண்ட ராதாகிருஷ்ணன், வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசிய அவர், சிறுமியை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ராதாகிருஷ்ணன் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, பெற்றோரின் துணையுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

darbar
செய்திகள்8 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்8 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்9 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்10 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்11 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்13 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்13 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்13 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்17 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending