Connect with us

சினிமா செய்திகள்

அஜீத் 60ல் போலீஸ் அதிகாரி அஜித்!! வைரலாகும் புதிய படத்தின் புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்

Published

on

அஜீத் 60ல் போலீஸ் அதிகாரி அஜித்!! வைரலாகும் புதிய படத்தின் புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.

முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக இது தயாராகி வருகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் தெரிவித்துள்ளார். இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது. ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்றும், முந்தைய படங்களின் புகைப்படங்கள் மறு பதிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.

0

அரசியல்4 mins ago

கடவுள் போல அருள்வாக்கு சொல்லும் செல்லூர் ராஜூ ? கே .எஸ்.அழகிரி நெத்தியடி..!

அரசியல்28 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்48 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்6 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending