Connect with us

சினிமா செய்திகள்

அனிதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி தற்போது உருவாகியிருக்கும் பெரும் குழப்பம்..!!

Published

on

கடந்த வருடம் நீட் தேர்வில் தோல்வி அடைந்தத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. அவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி ஈடுபட்டார்.

இதில் பிக்பாஸ் ஜூலி கதாநாயகியாகவும், அஜய்குமார் என்பவர் இயக்குனராகவும் செயல் பட்டு வந்தனர் இந்தநிலையில் படம் தொடக்கி பாஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட சிக்கலில் படம் வேலை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

“மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்கும் திரைப்படம் ‘டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்’. சமூகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது சோகக்கதையை இளைஞர்களுக்கான, சமூகத்திற்கான சப்ஜெக்டாக எடுக்க விரும்பி இந்த டைட்டிலை செப்டம்பர் 2017ல் தயாரிப்பாளர் சங்கங்களில் முறைப்படி பதிவு செய்து இன்று வரை தன்னுடைய பேனரில் வைத்துள்ளார் ராஜ கணபதி.

டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படம் கடந்த வருடம் ‘எஸ்.அஜய் குமார்’ எனும் இயக்குனர் இயக்குவதாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளரின் முதல் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் அனிதா குடும்பத்தினரின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

மேலும் அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் காட்டப்பட வேண்டிய பவுண்டடன் (BOUNDED) ஸ்கிரிப்ட்டும் அவரால் கொடுக்க இயலவில்லை. இது சம்பந்தமாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருடனும், அனிதா சகோதரருடனும் இயக்குனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இப்படிப்பட்ட முக்கியமான காரணங்களினால் `தயாரிப்பாளர் இயக்குனரிடமிருந்து விலகி தானே அனிதா குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகு படம் எடுக்க போவதாக கூறிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் அனிதா குடும்பத்தினருடன் பல முறை தொடர் வற்புறுத்துதல் பேரில் தானே இப்படம் எடுப்பதற்கான முயற்சிகளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

எஸ். அஜய்குமாருக்கும், டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜ கணபதி கூறும்போது, ‘அஜய்குமார் என்னுடைய டைட்டிலிலேயே புதிய படம் எடுக்க ஆரம்பித்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனக்கு சொந்தமான இந்த ‘டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்’ எனும் தலைப்பை அவரோ அல்லது வேறு எவரும் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான ‘மாங்காடு அம்மன் மூவிஸ்’ சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

எங்கள் நிறுவனமான மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் நாங்கள் எடுக்கும் “டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்” படத்தில் அனிதாவின் தந்தையாக நான் நடிக்கிறேன். அனிதாவின் அண்ணன் மணிரத்னம் ஆக பெரம்பூரை சேர்ந்த எஸ்.ராஜன் என்பவர் அறிமுகமாகிறார். இப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசுக்கும் நல்ல செய்தியை கொண்டு சொல்லும் என்பதுடன் விருதுகள் பலவும் பெற்றுத்தரும் வகையிலும் இருக்கும் என உறுதியளிக்கிறோம்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Murder
செய்திகள்16 mins ago

அண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….

செய்திகள்48 mins ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்2 hours ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்2 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்3 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்4 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்4 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்20 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending