Connect with us

சினிமா செய்திகள்

அனுஷ்காவை சைலண்ட்டாக்கிய மாதவன்…!!

Published

on

தென்னிந்திய கதநாயகிகளில் முன்னனியில் இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னனி ஹிரோக்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். தனக்கென தனிப்பாதை அமைத்து தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். தனி ஹிரோயினாக இவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது.

ரெண்டு படத்திற்குப் பின் 13ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் மாதவன் நடிக்கும் படம் நிசப்தம். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மும்மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நிஷப்த் என பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சைலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகரில் முழு படப்பிடிப்பையும் நடத்தியுள்ள படக்குழு, சென்ற மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடம் ஏற்கும் இப்படத்தில் மாதவன் நாயகன் பாத்திரத்தில் நடிக்கிறார், அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 100 ஹாலிவுட் படங்களில் நடித்த ஆங்கில நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை’ இன்று காலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. சாக்‌ஷி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் படத்தில் தோன்றவுள்ள அனுஷ்கா முதன் முறையாக வாய் பேச இயலாதவராக நடித்திருக்கிறார். மாதவனின் மனைவியாக இப்படத்தில் நடிக்கும் அனுஷ்கா ஓவியராகவும் நடித்திருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் கில் பில் என்ற ஆங்கில படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக பாத்திரம் ஏற்றிருக்கிறார். ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending