சமீபத்தில் வெளியான அருவி படத்தை தயாரித்தன் மூலம் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

செல்வராகவன் இயக்கவுள்ள இந்த படத்தில் பிரேமம் படம் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவி, சூர்யவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  'தானா சேர்த்த கூட்டத்தில் சசிகலாவை இணைத்த சூர்யா

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.