தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த Nenokkadine என்ற படத்தின் நாயகியாக அறிமுகமாக கீர்தி சனோன் தனது சமூக வலைத்தளத்தில் திடீரென டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான Bareilly Ki Barfi என்ற இந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் கீர்தி சனோனுக்கு வேறு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை என்பதால் வாய்ப்பினை பெறவே இதுபோன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.