Connect with us

செய்திகள்

ஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு

Published

on

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் வசந்தாமணி. ராஜா அந்த பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரும் அவர் மனைவியும் தங்கள் மகனின் திருமணத்துக்காக தனது அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க திருப்பூர் சென்றுள்ளனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவர்கள் சென்ற கார் மதுரை நெடுஞ்சாலையில் அனாதையாகக் கிடந்துள்ளது.

பின்னர் போலிஸார் அவரின் சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டில் யாருமே இல்லாததால் சோதனை செய்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் புதிதாக வெட்டப்பட்ட குழி ஒன்றில் இருந்து வாடை வீசியுள்ளது. அதைத் தோண்டி பார்த்த போது ராஜா மற்றும் அவரது மனைவியின் உடல் கழுத்தறுக்கப்பட்டு கிடந்துள்ளது. இரு உடல்களையும் மீட்ட போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜா தம்பதியினர் கொலைக்கான காரணம் என்ன அவர்கள் அக்கா வீட்டில் இருந்தவர்கள் எங்கே என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

darbar
செய்திகள்6 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்6 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்7 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்8 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்9 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்11 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்11 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்11 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்15 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending