Connect with us

செய்திகள்

ஆடை தொழில் வீழ்ச்சிக்கு விராட் கோலி ஜோடி தான் காரணம்… இணையதள ஆர்வலர்கள் குற்றச்சாட்டு….

Published

on

ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தம் தமிழகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் சந்தையில்

நிலவும் நிதி தட்டுப்பாடு, நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பண நெருக்கடிகளினால் ஆட்டோமொபைல் தொழிலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஜூலை 2019 தான் மிக மோசமான மாதம் ஆகும். 2001–க்கு பிறகு மிக மோசமான விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டதால், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின்
உற்பத்தியை குறைக்க  வேண்டிய  நிலை உருவாகியுள்ளது.

அதேபோல், பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட துணிகள் உற்பத்தியிலும் பல் ஆண்டுகளாக மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இத்ற்கு நிபுணர்கள் பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், இணையதள வாசிகளோ பொருளாதார சரிவுக்கு புதிய புதிய காரணங்களை காமெடியாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி சட்டை அணியாமல், தன் மனைவி அனுஷ்கா ஷர்மா மேல் சாய்ந்து கொண்டு எடுத்த செல்பி புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஆனால், கோலி சட்டை அணியாததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தப் புகைப்படத்தில் அனுஷ்கா பிகினி உடையில் இருக்க, அவர் மேல் சட்டை அணியாத நிலையில் கோலி சாய்ந்து இருந்தார். அனுஷ்கா கன்னத்தில் கை வைத்து வித்தியாசமாக ஒரு போஸ் கொடுத்து இருந்தார்.

நெட்டிசன்கள், விராட் கோலி உடை அணிவதில்லை. அதனால், தான் டெக்ஸ்டைல் தொழில் வீழ்ந்து விட்டது. பிரபலங்கள்் இப்படி

உடை அணிந்தால் பொதுமக்கள் எப்படி வாங்குவார்கள்.. தொழில் எப்படி வளர்ச்சி அடையும்அரசை குறை சொல்வதை நிறுத்துங்கள் என கேலி செய்து இதை வைரலாக்கி வருகின்றனர்.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending