Connect with us

செய்திகள்

ஆண் குழந்தைக்காக 16 வயது சிறுமியை கணவருக்கு இரையாக்கிய மனைவி

Published

on

ஆண் குழந்தைக்காக தனது கணவருக்கு 16 வயது பெண்ணை கடத்தி திருமணம் செய்து வைத்த மனைவியும், கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். இவரது மனை பெயர் செல்லக்கிளி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு. இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் இருந்து வந்துள்ளது.எனவே கணவருக்கு வேறு இரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார் மனைவி. கணவ்ரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். மணப்பெண்ணை எங்கே தெடுவது என யோசித்தனர்.அப்போது இவர்கள் வீட்டின் அருகே 10ம் வகுப்பு மணவி ஒருவர் வசித்துவந்துள்ளார், அந்த பெண் இவர்கள் குடும்பத்தினருடன் நன்றாக பழகி வந்துள்ளார், இந்த பெண்ணை எப்படியாவது தனது கணவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் செல்லக்கிளி. அதன்படி அந்த பெண்ணுடன் கணவரை நெருங்கி பழக விட்டுள்ளார். அசோகுமாரும் அந்த பெண்ணிடம் ஆசை வா ர்த்தைகள் கூறி மனதை மாற்ற முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அந்த சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறி செல்லக்கிளி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கணவ்ர் அசோக்குமாருடன் அந்த பெண்ணை பெண்ணடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு இரு தினங்களாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மகள் இரு தினங்களாக வராததால் பெண்ணின் தந்தை போலீஸாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் பெண்ணை கடத்தி சென்றது தெரியவந்ததை அடுத்து அசோக்குமார் மறுறும் அவரது மனைவி செல்லக்கிளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்20 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்22 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்23 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்1 day ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending