Connect with us

செய்திகள்

ஆஷஸ் 4வது டெஸ்ட் – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா..

Published

on

உலக கோப்பைக்கு இணையாக கருதபடும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த நிலையில், அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இடைவேளைக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச், கிரெய்க் ஒவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், ஜோஸ் பட்லர் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

196 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. டேவிட் வார்னர் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் (6 ரன்), லபுஸ்சேன் (11 ரன்), டிராவிஸ் ஹெட் (12 ரன்) உள்ளிட்டோரும் வரிசையாக வெளியேற்றப்பட்டனர். நிதானமாகஆடிய ஸ்டீவ் ஸ்மித்துடன் மேத்யூ வேட் இணைந்து அணியை மீட்டார். இருவரும் ரன்களை சேர்த்தனர்.

நிலைத்து ஆடிய ஸ்மித் அரை சதமடித்து அசத்தினார், அவர் 82 ரன்னில் அவுட்டானார். மேத்யூ வேட் 34 ரன்னில் ஆட்டுக்கினார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பிரகாசமாக இருக்கிறது.

divyadarshini
செய்திகள்27 mins ago

குடிபோதையில் நடிருடன் குத்தாட்டம் போட்ட திவ்யதர்ஷினி – அதிர்ச்சி புகைப்படம்

vignesh
செய்திகள்46 mins ago

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்1 hour ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்2 hours ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்3 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்3 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்4 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending