Connect with us

க்ரைம்

இணையதளவாசிகளை மிரள வைத்த அந்த அந்த காட்சி…? கை கால்களை கட்டிய வாலிபரை அடித்து சின்னா பின்னமாக போலீசார்…!

Published

on

நாட்டையே உலுக்கிய வீடியோ அதில் ஒரு நபரை கை , கால்களை கட்டிய நிலையில் காவல் நிலையத்தில் வைத்து மாட்டை அடிப்பது போல இளைஞரை வெறித்தனமாக தாக்கும் உதவி ஆய்வாளர். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலாகி வருகிறது, கர்நாடக மாநிலம் சுப்ரமணிய நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் எஸ்ரீகண்டேகவுடா, ஒரு நபரை கடுமையாக தாக்குகிறார். அவர் அடிக்கும் குச்சி உடைந்து, நொறுங்கும் அளவுக்கு அடித்தார்கள்.

மீள துயரத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அவற்றை பொருட்படுத்தாது போலீசார் தங்கள் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடிவாங்கும் நபர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, கைது செய்யப்பட்ட யஷ்வந்த் குமார் ஆவார்.

குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் எப்படி இவ்வளவு மோசமாக தாக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திற்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்காக உதவி ஆய்வாளர் உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர்(வடக்கு) என் சசிகுமார் கூறுகையில், இளம்பெண் ஒருவருக்கு யஷ்வந்த் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் வேலையை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை இவ்வளவு கடுமையாக தாக்கிய விவகாரம் குறித்து உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விவகாரம் நடந்து 4 மாதங்கள் ஆகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான், தற்போது இணையத்தில் வைரலாக்கப் பட்டுள்ளது. கைது செய்யப்படும் போது போலீசாரிடம் யஷ்வந்த் தவறுதலாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதுபற்றியும் விசாரிக்கப்படும் என்று கூறினார். சுப்பிரமணியநகர் காவல் நிலையத்தில் 40 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் யார் இந்த வீடியோவை எடுத்து, இணையத்தில் வெளியிட்டது என்று காவலர்களுக்கு தெரியவில்லை.

0

சின்னத்திரை21 mins ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்1 hour ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்1 hour ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்2 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்2 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்2 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்2 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

செய்திகள்2 hours ago

தனியாக இருக்கும் காதலர்களே எங்கள் டார்கெட் – கொள்ளைக்கும்பலின் அட்டூழியம் !

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்22 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending