Connect with us

அரசியல்

இது ஆன்மீக பூமி, மதநல்லிணக்கம் இல்லாவிட்டால் நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றம் பாதிக்கப்படும்

Published

on

இது ஆன்மீக பூமி, மதநல்லிணக்கம் இல்லாவிட்டால் நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றம் பாதிக்கப்படும்
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 125-ஆவது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பக்திப் பாடல்களை நாசர் இப்ராஹிம் பாடினார்.
நிகழ்ச்சிக்கு சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். இதில் சுவாமி விவேகானந்தர் குறித்து மகாகவி பாரதியார் கூறியவை நூலின் நான்காவது பாகத்தை இல.கணேசன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை மருத்துவர். வானவியல் சாஸ்திர நிபுணர் உள்பட பல்வேறு துறைகளில் பாரதம் பண்டைய காலத்திலேயே சிறப்பு பெற்று விளங்கியது. கிரகங்கள் கோள்களை கணித்து வருடம், மாதம், வாரம் என்ற கணக்கீடுகளை உருவாக்கியதும் பாரதத்தின் புதல்வர்கள் தான். இந்தியாவில் ஏராளமான துறவிகள் இருந்தாலும் தனிச்சிறப்பு பெற்ற துறவியாக விளங்குபவர் சுவாமி விவேகானந்தர். உலகிலேயே வீரத்துறவி என்ற பெயர் சுவாமி விவேகானந்தருக்கு மட்டும்தான் உண்டு.
பாரதத்தின் மீதும், அதன் விடுதலை மீதும் தீராத பற்று கொண்டவர் சுவாமி விவேகானந்தர்.
சிகாகோ உரையின் மூலம் பாரதத்தின் பெருமையை உலகம் உணரச் செய்தவர். எனவே இன்றைய இளைய தலைமுறையினர் சுவாமி விவேகானந்தரை முன்மாதிரியாகக் கொண்டு பாரதம் பற்றிய உரைகளை படித்து தெரிந்து கொண்டு, தாங்களும் முன்னேறுவதோடு பாரதத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய சுவாமி கமலாத்மானந்தர், பாரதம் ஆன்மிக பூமி என்று சுவாமி விவேகானந்தர் அன்றே அறிவித்தார். உலகில் மதவெறி என்ற அநாகரிகம் இருக்கக்கூடாது. மதநல்லிணக்கம் இல்லாவிட்டால் நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றம் பாதிக்கப்படும். ஆண், பெண், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்பது முக்கியமில்லை. யாராக இருந்தாலும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மையான ஆன்மிகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியர்களை பாரதத்தின் பெருமையை உணரச்செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending