Connect with us

அரசியல்

இது ரொம்ப ஓவர்!… ரிசல்ட்டே வரல.. அதுக்குள்ள எம்.பி.யா?..

Published

on

Ravindranath Kumar – இன்னும் பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவே வெளியாகாத நிலையில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் எம்.பி என கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகிற 23ம் தேதி வெளியாகிறது. இதில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்னும் தேர்தல் முடிவுகளே வெளியாகாத நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் உள்ள காசி அன்னப்பூரணி ஆலயத்தில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டில், ஆலயத்திற்கு உதவி செய்தவர்களின் பெயர் பட்டியலில் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

meena
செய்திகள்11 mins ago

ரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ

nithiya
செய்திகள்22 mins ago

ரொம்ப ஓவராத்தான் போறீங்க.. குத்தாட்டம் போடும் நித்தியானந்தா பெண் சீடர்கள். வைரல் வீடியோ

nithiyananda
செய்திகள்37 mins ago

நானே மனிதத்தின் எதிர்காலம் ; என் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் : நித்தியானந்தா அடாவடி

thalaivar
செய்திகள்1 hour ago

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

செய்திகள்1 hour ago

தலைவர் 168 ; கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆன செய்தி

செய்திகள்2 hours ago

5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – கைகொடுத்த அதிர்ஷ்டம் !

செய்திகள்4 hours ago

பழுதாகி நின்ற வாகனங்கள் … பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள் – கலப்பட பெட்ரோலால் குழப்பம் !

செய்திகள்4 hours ago

ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending