Connect with us

சினிமா செய்திகள்

ஒரு காட்சிக்காக மட்டும் இத்தனை கோடியா? – கேட்டாலே தல சுற்றுகிறது.. இந்தியன் 2 அப்டேட்

Published

on

1996-ல் கமல்ஹாசன் நடித்து  மாபெரும் வெற்றி பெற்ற  இந்தியன் படம் அதன் வெற்றியை கடந்த 23 வருடத்திற்கு பிறகு மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உலகநாயன் கல்ஹசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

இந்தியன் -2 வில் கமலஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் மேலும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் போன்றோர்கள் நடித்துவருகின்றனர்.

மேலும் இப்படத்தில் சண்டை கட்சிக்காக பிரம்மாண்ட செட்  உருவாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் சுமார் இரண்டாயிரம் துணைநடிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் எவ்வளவு பட்ஜெட் கேட்டல் தலை சுத்தி போய்விடுவீர்கள் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் இயக்குகிறது.

vignesh
செய்திகள்15 mins ago

நியூயார்க்கில் காதலுனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்32 mins ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்2 hours ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்2 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்3 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்3 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

செய்திகள்3 hours ago

சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending