Connect with us

செய்திகள்

இனி தேவையில்லை செல்போன் – வந்துவிட்டது ஆல் இன் ஆல் சிக்ரெட் பிரேஸ்லெட் !

Published

on

வருங்காலத்தில் மொபைல் போன்கள் இல்லாமலேயே நாம் மொபைல் போன்களின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் சிக்ரெட் எனும் நிறுவனம் ஒரு சிறப்புக் கருவியை வடிவமைத்துள்ளது. சிக்ரெட் பிரேஸ்லெட் என சொல்லப்படும் இந்த கருவி பிரேஸ்லெட் போல நம் கைகளில் அணிந்துகொள்ளவேண்டும்.

இந்த பிரேஸ்லெட்டில் உள்ள பைகா புரொஜக்டர் மூலம் நம் கைகளில் நம் செல்போன் திரையை பிரதிபலிக்க செய்து நாம் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் அழைப்புகளை ஏற்பது, சமூகவலைதளங்களைப் பார்ப்பது மற்றும் பாடல் கேட்பது போல அனைத்து வசதிகளையும் நாம் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நம் போன்களை ப்ளுடூத் மூலம் இணைத்துக்கொண்டு நமக்குத் தேவையான வசதிகளை ஒரு சொடுக்கின் மூலம் எளிமையாகப் பெற்றுக்கொள்ளலாம். 10 வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிரேஸ்லெட் இளைஞர்கள் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளன.

செய்திகள்25 mins ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்1 hour ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்2 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்3 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்4 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்4 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

bigil
செய்திகள்5 hours ago

பிகில் படம் வெற்றி பெறுமா? – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன?

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்19 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending