Connect with us

க்ரைம்

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

Published

on

சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், தனது தாய் தந்தை இல்லாததால் தனது சித்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் தன்னைவிட வயது அதிகமான பரிமளா என்ற பெண்ணுடன் நடப்பாக பழகி வந்துள்ளார். பரிமளாவின் அழகில் மயங்கிய மனோஜ், அவரை காதலிக்க தொடங்கியுள்ளார். அவர் காதலை சொல்லும்போது அப்போது பரிமளா ஏற்கனவே கல்யாணமாகி கணவனை இழந்துள்ளது, மற்றும் கணவனை இழந்த பரிமளாவிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பதும் மனோஜ் குமாருக்கு சொல்கிறார். ஆனாலும், தனது ஆசையை மறைக்காமல் நட்பாக பழகி வந்த மனோஜ்குமாருக்கு ஒருகட்டத்தில் பரிமளாவுக்கும் காதல் வந்துள்ளது.

இதனால் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். தாலி மட்டும் தான் கட்டவில்லை மற்றபடி இருவரும் கணவன், மனைவி போல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்க்கையை தெரிந்த மனோஜ்குமாரின் சித்தி இவர்களது உறவை கண்டித்துள்ளார். அதோடு விடாமல் பரிமளாவிடம் இனிமேல் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும், பரிமள வீட்டிற்க்கே சென்று அசிங்கபடுத்தியதாக தெரிகிறது.

ஆனாலும், அவரது சித்தி பேச்சை கேட்காமல் மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் அழைத்து வந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனோஜுக்கும் அவரது சித்திக்கும் தினமும் சண்டை நடந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பரிமளா மனோஜை விட்டு பிரிந்து விடலாம் என்று எண்ணியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending