Connect with us

உலக செய்திகள்

இன்று எமபயம் போக்கும் பாபாங்குசா ஐப்பசி வளர்பிறை ஏகாதசி ! (7 .11.2019)

Published

on

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள், சோதனைகள். நம் கண்களுக்கு புலப்படாத வேதனைகள். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக களைவது தான் ஏகாதசி.

ஒவ்வொரு மாதமுமே வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். அந்த வகையில் ஐப்பசி மாத வளர்பிறையில் வருகிற ஏகாதசி பாவங்களைப் போக்குவதால் பாபாங்குசா ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து ,விஷ்ணுவை வழிபட கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாலும் கூட பலன் கிடைக்கும்.நம்மால் இயன்ற அளவு உபவாசம் இருந்து மாலை ஆலயங்களுக்கு சென்று விஷ்ணுவை தொழுது, விளக்கேற்றி வழிபாடு செய்திட பாவங்கள் அகலும்

இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்களை நரக வேதனையிலிருந்து விடுபடுவார்கள் என்றும், எமபயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி விரதத்தை நாமும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் பெறலாம்.

darbar
செய்திகள்8 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்9 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்10 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்11 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்12 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்14 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்18 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending