ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னர் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைத்தது. அதேபோல் திமுகவுக்கு ஓட்டுப்பதிவு நடந்த அன்று, 2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தது

ஆனால் இவை இரண்டும் ஆர்.கே.நகர் மக்களை எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

இந்த தேர்தலை பொருத்தவரையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்படும், அல்லது அதிமுகவினர் தினகரனை தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது