Connect with us

க்ரைம்

இறந்தவர் 16- நாட்கள் கழித்து வீட்டை தேடி வந்தார்..? அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்…!

Published

on

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 49 வயதான இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். வீட்டில் உள்ளவர்கள் இவரை குழந்தை போல பத்துக்கொள்வார்கள் .
இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி அவர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் யாராலும் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ஊர் அருகில் உள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடைப்பதாகத் தகவல் வந்தது.

அந்த பிணத்தை கண்டா சஞ்சீவ் குமார் குடும்பத்தினர் அந்த பிணத்தைப் பார்த்து அது தனது மகனின் பிணம் தான் என நினைத்து கொண்டு . அந்த உடலை வாங்கி ஈமை காரியங்களில் ஈடுபட்டனர். உடலைத் தகனம் செய்து 16 நாட்கள் கழித்துச் செய்யப்படும் காரியம் நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது இறந்து போன சஞ்சீவ் குமார் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் அத்தனை பேரும் ஆச்சிரியமடைந்தனர். அருகில் உள்ள மற்றொரு ஊருக்கு சென்று வழி தெரியாமல் திரும்பி தன் வீட்டுக்கே வந்து விட்டது தெரிய வந்தது. பின்னர் தான் தாங்கள் ஈமை காரியங்கள் செய்தது வேறு ஒருவரின் பிணத்திற்கு என்பது தெரிந்தது.

இந்த நிகழ்வு அந்த கிராம மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending