Connect with us

க்ரைம்

இளைஞரால் கர்ப்பம் ஆன கல்லூரி மாணவி : கருகலைப்பின் போது ஏற்பட்ட கொடுமை..?

Published

on

கர்நாடகவை சேர்ந்தவர் கல்லூரி படிக்கும் மாணவி எஸ்தர் ராணி வயது (23). அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நட்பாகி பழகி வந்தநிலையில் இருவருக்கும் நெருங்கி பழகிவந்தனர் இந்தநிலையில் பலமுறை உல்லாசத்தில் இருந்தனர் இதனால் எஸ்தர் ராணி கர்ப்பமானார்.

தான் கர்ப்பமான விஷயம் தன் வீட்டுக்கு தெரிய வந்தால் குடும்பமே இறந்து விடுவார்கள் என நினைத்து எஸ்தர் ராணி காதலனுடன் சேர்ந்து கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்து யாருக்கும் தெரியாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு கருக்களைப்பின் போது சிகிக்சை பலனின்றி எஸ்தர் ராணி உயிரிழந்தார், இந்த சம்பவம் போலிசாருக்கு தெரிந்தால் வழக்கில் சிக்குவோம் என நினைத்த எஸ்தர் ராணியின் காதலன், ராணியின் பிணத்தை மற்றும் அவரின் கருவில் இருந்த குழந்தை இரண்டையும் நீண்ட தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் வைத்து தன் காதலி மற்றும் அவரின் வயிற்றில் இருந்த குழந்தை என இரண்டையும் எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்

இதனிடையில் மகளை காணவில்லை என ராணியின் பெற்றோர் போலிசில் புகார் அளிக்க போலிசார் அவரை தேடி வந்தனர்.

அந்த சமயத்தில் தீயில் எரிக்கப்பட்ட சடலத்தை பார்த்து அது ராணி தான் என அடையாளம் கண்டனர்.

இது குறித்த விசாரணையின் பேரில் ராணியின் காதலன் உள்ளிட்ட சிலரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0

சின்னத்திரை30 mins ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்1 hour ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்2 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்2 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்2 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்2 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்2 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

செய்திகள்3 hours ago

தனியாக இருக்கும் காதலர்களே எங்கள் டார்கெட் – கொள்ளைக்கும்பலின் அட்டூழியம் !

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்22 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending