Connect with us

செய்திகள்

உடலை சுறுசுறுப்பாக்கும் தேநீர்

Published

on

தேநீர் பிரியர்களே…. இதோ உங்களுக்கு…

தினமும் காலையில் எழுந்ததும் தேநீர் குடிக்காமல் எந்த வேலையும் ஓடாது நம்மில் பலருக்கு. தேநீர் குடிக்கும் போது தான் அன்றைய வேலைகளை வரிசைப்படுத்தி கொள்கிறோம். சிறிது தாமதமானால் கூட அன்றைய தினம் மந்தத் தன்மையுடனே நகரும். மழை, வெயில் என்று இல்லாமல் எப்போதும் தேநீரை விரும்பும் தேநீர் பிரியர்களுக்காக….. இதோ!… மழைக்காலத்தில் நம்மை ஆரோக்கியமாக்க மழைக்கால தேநீர். வெயில் வாட்டி எடுக்கும் நாட்களில் நம்மை சுறுசுறுப்பாக்க வெப்ப கால தேநீர்.

மழைக்கால தேநீர்

தேவையான பொருட்கள்


சுக்கு -25கிராம்
மிளகு -25கிராம்
ஏலம் -25கிராம்
சீரகம் -25கிராம்
தனியா -100கிராம்
செய்முறை

வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, ஏலம், சீரகம்,தனியா இவைகளை சிவக்க வறுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 டம்ளர் தண்ணீரில் தேவையான தேயிலை பொடியை போட்டு, நன்றாகக் கொதித்த உடன், தேவையான அளவு பனைவெல்லம் போட்டு வடிகட்டி குடிக்கலாம்.  தேவையானால் பால் சேர்த்தும் குடிக்கலாம். இதை குளிர் மற்றும் மழைக்காலங்களில் குடிப்பதன் மூலம் இருமல், தொண்டை கரகரப்பு, சளி, நெஞ்சுச்சளி, உடல் வலி, தலைவலி, உடல் குத்தல், செரிமானக் குறைவு இவை அனைத்திலிருந்தும் நிவாரணம் கிடைப்பதுடன், ஆரோக்கியமும் நீடிக்கும்.


வெயில் நேர தேநீர்

தேவையான பொருட்கள்

தனியா -200கிராம்
சீரகம் -25கிராம்
ஏலம் -25கிராம்
நன்னாரி -100கிராம்
செய்முறை


வெறும் வாணலியில் தனியா, சீரகம், ஏலம், நன்னாரி இவைகளை லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவைகளை நசுக்கியும் வைத்துக் கொள்ளலாம்.2டம்ளர் தண்ணீரில் தினமும் தேயிலைப் பொடியை போட்டு,5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். தேவையான அளவு பனைவெல்லம் போட்டு வடிக்கட்டி குடிக்க வேண்டும். விரும்பியவர்கள் பால் சேர்த்தும் அருந்தலாம். இதை வெப்பம் அதிகமாக இருக்கும் போது குடிப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைப்பதுடன் உடல் வறட்சி, நீர்வேட்கை , உடல் சூடு ஆகியவையும் தணியும்.

darbar
செய்திகள்9 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்9 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்10 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்11 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்12 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்14 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்18 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending