உதயநிதி ஸ்டாலின் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை முழு அரசியல் படத்தில் நடித்ததில்லை. சரவனன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் அரசியலை காமெடியாக கையாண்டிருப்பார். அந்த வகையில் அருள்நிதி உதயநிதியை தாண்டிவிட்டார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க பாஸ்-  இளையராஜா இசையில் மிஷ்கினின் புதிய படம் சைக்கோ

அருள்நிதி தற்போது கரு. பழனியப்பன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் உள்ள கதையாம். குறிப்பாக தற்போதைய அரசியலை தாக்கி கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை மரகத நாணயம் படத்தை தயாரித்த டில்லி பாபு தயாரிக்கிறார்.