Connect with us

அரசியல்

உலகம் சுற்றும் எடப்பாடி : பங்கமாய் கலாய்த்த ஸ்டாலின்…!

Published

on

உலகம் சுற்றும் முதல்வரை வச்சி கலாய்த்த திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனின் 62ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இன்று
அரசியல் கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பரமக்குடி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், சுப.தங்கவேலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவருக்கு செய்யும் மரியாதை இது “நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவு சீர்குலைந்துள்ளது. பொருளாதாரத்தை 5 சதவிகிதம் சரிவை சந்தித்ததுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் 100 நாள் சாதனை” என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

அப்போது எடப்பாடியின் இஸ்ரேல் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், கொள்ளிடம் ஆற்றில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி முதலமைச்சர் கவலைப்படாதது வேதனை அளிக்கிறது.உள்ளூர் நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு இஸ்ரேல் செல்வதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது. உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ‘இஸ்ரேல் போகிறேன்’ என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது.எனவே ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது எடப்பாடி பழனிசாமி அரசு அதனை செய்ய விரும்புகிறதா இல்லையா கேட்டல் நாங்கள் அம்மாவின் ஆட்சி என்று கூறிக்கொள்வது என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்16 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending