Connect with us

க்ரைம்

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

Published

on

இந்தியாவின் வேற எந்த மாநிலத்திலும் நடக்காத விசித்திரங்கள் மற்றும் விநோதங்கள் குஜிராத்தில் தான் அதிகப்படியாக நடக்துகும் தற்போது குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்திலுள்ள மோலி என்ற கிராமத்தில் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதையறிந்து அவர்களைப் பிடித்து அழைத்து வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு தண்டனையாக அந்த இளைஞரை துன்புறுத்தி அந்தப் பெண்ணை அவர் தோள் மீது சுமந்தபடி ஊரை வலம்வரச் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை அடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending