செய்திகள்
எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

பல ஆண்டுகளாக தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிக் கொண்டிருக்கும் ரஜினி தற்போது அதற்கான துவக்க வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அரசியலுக்கு வர மாட்டேன் எனறு கூறிய கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டார்.
எடப்பாடி நினைத்து பார்க்காத அதிசயம் முதல்வரானது. அதேபோல் அதிசயம் எதிர்காலத்திலும் நடக்கும். ரஜினி பேச்சு.
தலைவர் வேற லெவல் ஸ்பீச் 🔥🔥🔥#Kamal60 @rajinikanth #Rajinikanth pic.twitter.com/oa8szhknZD
— டகால்டி (@Da_galti) November 17, 2019
இந்த நிலையில் கமல்60 நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, இரண்டு ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. 4 மாசம் 5 மாசம் கவிழ்ந்துடும் என 99% மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
-
செய்திகள்7 days ago
16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
உலக செய்திகள்16 hours ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…