Connect with us

அரசியல்

எடப்பாடி பழனிசாமி இஸ்ரேல் போவதில் யாருக்கு என்ன பிரச்சனை? என்னப்பா பிரச்சனை? பாஜகவின் ஹெச்.ராஜா கேட்கிறார்…

Published

on

எடப்பாடி பழனிசாமி இஸ்ரேல் போவதில் யாருக்கு என்ன பிரச்சனை? என்னப்பா பிரச்சனை? பாஜகவின் ஹெச்.ராஜா கேட்கிறார்…

 

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக 13 நாள்கள் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி சில நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார். அவருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, அள்ளிக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும்,41 நிறுவனங்களுடன் புரிந்துண்ர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 35, 520க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு செல்லவில்லை என்ற குறையை தாம் போக்கிவிட்டதாகவும், தனது வெளிநாட்டு பயணம் தொடரும் எனவும்கூறினார். அடுத்ததாக நீர் பாசனம் தொடர்பான நவீன முறையை அறிந்துகொள்ளஇஸ்ரேல் செல்ல இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இது எதிர்கட்சிகளுக்கு அவில் கொடுத்தது போல் இருந்தது. ஒட்டுமொத்தமாக கழுவி கழுவி ஊற்றி கரித்து கொட்டினர்..
இந்த நிலையில், நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதில் தவறு இல்லை என்றும், தமிழக அரசு நீர் மோலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்; தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்றும் திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

(செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு, அவர் தனது உதவியாளரிடம் இப்படி பேசினார். அது நம் காதில் விழுந்தது. எடப்பாடி இஸ்ரேல் போறேங்கிறான். போகட்டுமே.. அவனை மக்கள் தேர்தெடுத்தாங்க.. அதனால அரசு செலவுல போறான். அவனுக்கென்ன அவன் அமெரிக்கா, ஏன் நிலாவுக்கே கூட போவான்.. இந்த ஸ்டாலின் பயலுக்கு என்ன வந்திச்சு? இப்படித்தான் ஏதாவது பேசுவாங்க.. அவனுக்கு பல் இருக்கு ப்க்கோடா சாப்புடறான். என்ன நான் சொல்றது என்றார் அவரது பாணியில்..)

அரசியல்3 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்23 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்16 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending