Connect with us

அரசியல்

கடந்த 2016-ல் நடந்த தேர்தல் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை : தமிழ்நாடே உற்றுநோக்கிய வழக்கு..?

Published

on

நடந்து முடிந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பத்துறைக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் செயல் பட்டதாகவும் அதேபோல் தனக்கு வந்த தாபல் வாக்குகளை எண்ணாமல் நிராகரித்துவிட்டனர் இதனால் தன்னை 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன் என்று அறிவித்துள்ளனர். இதனால் இந்த வெற்றி செல்லாது எனவும் மற்றும் மருவாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்றும் அப்பாவு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.

19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், பதிவான தபால் வாக்குகளையும் அக்டோபர் 4 ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரி இன்பதுரை தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

வழக்கை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் இன்பதுரை , அப்பாவு ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

0

சினிமா செய்திகள்3 mins ago

மக்களின் குறையை தீர்க்க விஜயிடம் கோரிக்கை வைத்த பிரபல கட்சி MP.,

bus accident
செய்திகள்23 mins ago

ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்மணி – அதிர்ச்சி வீடியோ

Murugan
செய்திகள்2 hours ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்3 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்3 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்5 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்6 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்6 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

nayanthara
செய்திகள்23 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்8 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

divya darshani
செய்திகள்3 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

Trending