Connect with us

செய்திகள்

கட்டி வைத்து அடித்த கணவணை திட்டம் போட்டு பழிவாங்கிய மனைவி…

Published

on

கட்டி வைத்து அடித்த கணவணை திட்டம் போட்டு பழிவாங்கிய மனைவி..

சேலம் சின்னதிருப்பதி சந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், ஜவுளி வியாபாரம் மற்றும் ஜப்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, கடந்த ஆக. 27-ஆம் தேதி வீட்டின் அறையில் உள்ள சுவரில், ரத்தத்தில் எழுதி வைத்துவிட்டு தனது இரண்டாவது மகளுடன் மாயமானார்.

இது குறித்து ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவரது மனைவி தமிழ்ச்செல்வியை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் உயிருடன் இருக்கிறாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் எல்லாம் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஹரிகிருஷ்ணனிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழ்ச்செல்வி தனது மகளுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி தனது மகளுடன் ஆஜரானார்.

இதனைத் தொடர்ந்து, கன்னங்குறிச்சி போலீஸார் தமிழ்ச்செல்வியை குற்றவியல் நடுவர் 1-ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதித்துறை நடுவர் செந்தில்குமார் விசாரணை நடத்தியதில், தன்னுடைய கணவர் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவரிடமிருந்து வெளியேறியதாகவும், அவரை போலீஸில் மாட்டிவிட வேண்டும் என்பதால் திட்டமிட்டு நாடகமாடியதாக தமிழ்ச்செல்வி கூறினார்.

செய்திகள்12 mins ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்21 mins ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்51 mins ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்1 hour ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்1 hour ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்11 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்11 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்13 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்3 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்4 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்2 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending