Connect with us

க்ரைம்

கணவனுக்கு 3வது கல்யாணம் … நடுரோட்டில் பிரிச்சி மேய்ந்த இரண்டு மனைவிகள்..

Published

on

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றதாக அவரது இரண்டு மனைவிகள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த தினேஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அரவிந்த தினேஷ் 2016-ல் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணமான 15 நாளில் பிரியதர்ஷினியை அடித்து விரட்டியததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திருமண வலைதளங்கள் மூலம் கரூரைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது மனைவியும் அடித்துவிரட்டி விட்டு , மூன்றாவறு திருமணம் செய்ய அரவிந்த் தினேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்து இரண்டு மனைவிகளும் அரவிந்த தினேஷை பிடித்து அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

0

அரசியல்8 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending