Connect with us

க்ரைம்

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

Published

on

வேலூரை அடுத்த ஆம்பூர் அருகே குப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் கடந்த மாதம் இளம்பெண் சடலமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் ரயில்வே காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீஸ் ஆம்பூர் காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

தகவல் கிடைத்தும் போலீசார் அப்பகுதிக்கு வந்து அந்த சடலத்தை பார்த்த போது ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் துணியால் கழுத்து இறுக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவத்தைக் குறித்து விசாரித்ததில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சிவரத்தினம் என்று தெரியவந்துள்ளது. இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை என்ற வாலிபருக்கு சிவரத்தினத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சிவரத்தினத்துக்கு ஏற்கெனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாட்டினால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த சமயத்தில் தன்னுடன் வேலை செய்து வரும் ஏழுமலையுடன் நெருக்கமாகியுள்ளார். ஏழுமலையுடன் தீவிரமாக இருந்த வந்த சிவரத்தினம் அவருக்கு விலையுயர்ந்த செல்போனை வாங்கிக்கொடுத்துள்ளார்.

இதற்கு பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதைப் போலீசிடம் சிக்கிய ஏழுமலை அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, ”சிவரத்தினமும் நானும் நீண்ட நாட்களாகக் கணவன் மனைவி போல் இருந்து வந்தோம். ஆனால் சில மாதங்களாக நான் அவருடன் பேசவில்லை. இதனால் எனக்கு அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அவரை சந்திப்பதாக சொல்லி திருவண்ணாமலைக்கு அழைத்தேன். அங்கு வந்த சீவரத்தினத்தை எனது பைக்கில் அழைத்துக்கொண்டு ஆம்பூர் பச்சக்குப்பம் மேம்பாலத்திற்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்த முட்புதருக்கு அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட ஆத்திரத்தால் சீவரத்தினத்தைக் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் ஏழுமலை தனது வாக்குமூலத்தில் கூறினார். இதன் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்52 mins ago

கமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன ?

simbu
செய்திகள்1 hour ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்1 hour ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்2 hours ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்12 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்12 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்14 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending