Connect with us

சினிமா செய்திகள்

கண் தெரியாத குருடாக நடிக்கும் நயன்தாரா…!

Published

on

இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து இயக்கம் ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

பிளைண்டு’ படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார்.

சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது மிகவும் விறுவிறுப்பாக அழகா வடிவமைத்தனர்

சின்னத்திரை1 hour ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்2 hours ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்2 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்2 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்3 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்3 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்3 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

செய்திகள்3 hours ago

தனியாக இருக்கும் காதலர்களே எங்கள் டார்கெட் – கொள்ளைக்கும்பலின் அட்டூழியம் !

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்23 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending