Connect with us

சினிமா செய்திகள்

கண் பார்வையற்ற இளைஞருக்கு செய்த உதவி ….. வாழ்த்து மழையில் நனையும் இமான்…!!

Published

on

திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் தன் சொந்த ஊரில் தான் சொந்தமாகவும் மற்றும் ,சினிமாவில் வரும் பாடல்களை படுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் அதனை அப்பகுதியை சார்ந்த மக்கள் பார்த்து வந்தனர் இந்தநிலையில் தற்போது அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி அதில் ஒருசிலர் அவர் படுவதை சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதை கண்ட விஸ்வாசம் படத்தின் இசை அமைப்பாளர் D.இமான், வலைதளவாசிகளின் உதவியுடன் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார். திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான அனைத்து இணையதள வாசிகளுக்கு டி.இமான் நன்றி தெரிவித்து கொண்டார். டி.இமானின் இந்த செயலை பாராட்டி ஏராளமானோர் வருகின்றனர்.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending