நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ,ஷங்கர் இயக்கதில் இந்தியன் 2 படம் உருவாக உள்ளது.டிசம்பர் மாதம் தொடங்கும் இப்படத்திற்கான செட் போடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  'மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா?

 

இந்நிலையில்,கமலுடன் இணைந்து நடிக்க சிம்பு,துல்கர் சல்மான்,காஜல் அகர்வால்,நயன்தாரா ஆகியோரிடம் படகுழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும்,இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.