Connect with us

அரசியல்

கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு வைகோ பக்கபலம்!! நிரந்தர போர்வாள் என வைகோவுக்கு கடிவாளம் போட்ட மு.க.ஸ்டாலின்

Published

on

கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு வைகோ பக்கபலம்!! நிரந்தர போர்வாள் என வைகோவுக்கு கடிவாளம் போட்ட மு.க.ஸ்டாலின்

நான் பங்கேற்கும் மதிமுக-வின் முதல் மாநாடு இது என்று சென்னையில் மதிமுக மாநில மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என்று தெரிவித்தார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது, தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவுகிறது என்று தெரிவித்தார்..
மேலும், தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது என்றும், ரெயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும், கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்..

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நம்முடைய போராட்டங்களின் முன்னணி போர் வாள் வைகோ. திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என்று உரையாற்றினார்.
இதன்மூலம் வைகோவுக்கு சில் மறைமுக செய்திகளையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்ருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். கடந்தமாதம் காங்கிரஸை கடுமையாக பாஜகவுக்கு நெருக்கமாக இருந்தார் வைகோ. இந்த இடைவெளியை உடைக்கவும், வைகோவுக்கு கடிவாளம் போடவுமே மு.க.ஸ்டாலின் பொடிவைத்து பேசியதாக தொண்டர்கள் தெரிவித்தனர். காரணம்.. எச்.ராஜா சில நாட்களாக ஒரு எதிர்கட்சித்தலைவர் விரைவில் சிறை செல்வார் என கூறி வருகிறார். இதை எல்லாம் மனதில் வைத்தே ஸ்டாலின் பேசினார் என்கிறார்கள்.

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending