Connect with us

செய்திகள்

காதல் கோட்டை படத்தில் அஜீத்திடம்… ஹீரா பேசும் வசனம் போல.. பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காவலர்!!

Published

on

காதல் கோட்டை படத்தில் அஜீத்திடம்… ஹீரா பேசும் வசனம் போல.. பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காவலர்!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியில் ரவிக்குமார் என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா. இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அத்திப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே மதுபோதையில் நின்றிருந்த பிரபாகரன் என்ற காவலர் சரண்யாவை தனது இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்று வழிமறித்துள்ளார்.

இதனால் பதறிப்போன சரண்யா, கடுமையான மோட்டார் வாகன சட்டம் பாஜக அமல்படுத்தியிருப்பதல், ஆவணங்கல்ளை கேட்கிறாரோ என்று நினைத்து.. வாகனத்தை நிறுத்திவிட்டு பயத்தில் பதறியுள்ளார். பின்னர் காவலர் தொடர்ந்து சரண்யாவிடம் உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்.. என விசாரித்தவர்… ஒரு திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திடம்… ஆர்த்தி.. காதல் கோட்டை படத்தில் அஜீத்திடம்… ஹீரா பேசும் வசனம் போல.. நீ ரொம்ப அழகா இருக்கே… கல்யாணம் ஆயிருச்சா.. உன் டிரஸ் நல்லா இருக்கு என்று பேசி.. பின்னார் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா அங்குள்ள ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் தஞ்சம் அடைந்ததோடு தமது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் காவலர் பிரபாகரனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் இருப்பதும், தனது இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

மேலும் காவலர் பிரபாகரன் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0

செய்திகள்2 hours ago

பேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி!

சினிமா செய்திகள்2 hours ago

தாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….!!

சினிமா செய்திகள்2 hours ago

தன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…??

க்ரைம்3 hours ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

செய்திகள்3 hours ago

சூப்பரப்பு!! திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்!!

செய்திகள்4 hours ago

ஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு!

செய்திகள்4 hours ago

காமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா? கோலிவுட்டை கலக்கும் யோகிபாபு

சினிமா செய்திகள்14 hours ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்1 day ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்4 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

செய்திகள்4 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்2 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்13 hours ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending