Connect with us

செய்திகள்

கிண்டி மருத்துவக் கல்லூரிக்கு சீல்?- மாநில அரசு வருவாய் துறை நடவடிக்கை

Published

on

கிண்டி மருத்துவக் கல்லூரிக்கு சீல்?- மாநில அரசு வருவாய் துறை நடவடிக்கை

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்காக தமிழ்நாடு அரசு,1992ஆம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை கிண்டியில்ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் பல்கலைக் கழகம், நிர்வாகக் கட்டடம் மற்றும் நூலகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பல்கலைக் கழகம், அரசுக்கு87.45 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும்.இது தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு மாநில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியது. பதில் வராததால், மீண்டும் இரண்டுமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கும் எந்தவித பதிலும் வரவில்லை.

இந்நிலையில் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால்,பல்கலைக் கழகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று வருவாய் துறை எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் பல்கலைக் கழக நிர்வாகிகளிடம் நோட்டீஸை கொடுத்துள்ளனர்.

இந்த கட்டடத்தில்தான்,பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவல், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending