Connect with us

உலக செய்திகள்

குழந்தைக்காக முடிவெடுத்த கணவன்!!..ஒத்துழைத்த மனைவி!! ஒவ்வொரு முறை என 10 ஆண் 11வது பெண் குழந்தை!!

Published

on

குழந்தைக்காக முடிவெடுத்த கணவன்!!..ஒத்துழைத்த மனைவி!! ஒவ்வொரு முறை என 10 ஆண் 11வது பெண் குழந்தை!!

பிரிட்டனைச் சேர்ந்த தம்பதிகள் அலெக்ஸிஸ் ப்ரெட், டேவிட் ப்ரெட். முதன் முதலில் குழந்தை பிறந்தபோது அளவற்ற மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். அந்த குழந்திக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி என குழந்திபெற்றுக்கொள்ள நினைத்து, பிறகு கரு உருவானதும், ஏன் கலைக்கவேண்டும், கொல்ல வேண்டும் என பெற்றுக்கொள்ள ஆரம்பித்து.. அப்படி இவர்களுக்கு 10 பிள்ளைகள் பிறந்தனர். இந்நிலையில், தற்போது கூடுதலாக 11வதாக அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இத்தம்பதிகளுக்குப் பிறந்த முதல் 10ம் ஆண் குழந்தைகள். பிரிட்டனில் 10 ஆண்குழந்தைகளைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அலெக்ஸிஸ் பெற்றாலும், வீட்டில் இருக்கும் அனைவரும் ஆண்குழந்தைகள் தான். ஒரு பெண் குழந்தை கூட நமக்கு இல்லையே என்ற ஏக்கம் அலெக்ஸிஸுக்கு இருந்துவந்தது.

இந்நிலையில், 39 வயதான அலெக்ஸிஸ் கடந்த ஆண்டு 11வது முறையாக கருவுற்றார். அலெக்ஸிஸ் பிரசவ வலி காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 10 குழந்தைகளும் ஆண் குழந்தைகளாக இருந்த நிலையில், குடும்பத்திற்குள் பெண் குழந்தை ஒருவர் இணைந்திருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பேசிய அலெக்ஸிஸ்,பிரசவ வலி காரணமாக மருத்துவ மனையில் உங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது என்பதை தான் 11வது முறையாக கேட்பேன் என்று நினைத்தேன். ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றனர். முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு மகிழ்ச்சியடைந்தேன். நிலவின் மேல் இருப்பது போல் உணர்கிறேன். என்று தெரிவித்தார்

11வதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ள அலெக்ஸிஸ், கேமரூனை பார்த்துக்கொள்ள 17வயது முதல் 2 வயது வரையிலான 10 அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். 11வது குழந்தையுடன் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவாரா என்று கேள்வி எழுப்பியபோது, நிச்சயம் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை 2,3,4,5,6,7,8,9,10 என குழந்தை பெற்றுக்கொண்டபோதும் இதை தான் சொன்னேன். ஆனால் 11வதாக ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறேன். இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று அருகிலிருக்கும் கணவன் கன்னத்தை கிள்ளியபடி அலெக்ஸிஸ் தெரிவித்தார். அருகிலிருந்த நர்சுகள் ஒரு மாதிரியாக அலெக்ஸிஸ் கணவரை பார்த்தனர்.

0

அரசியல்4 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending