கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம்
திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படமே
வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தில் அவரது நடிப்புத் திறமை பெரிதளவு பேசப்பட்டது.
தொடர்ந்து கன்னடத்தில் நடித்த அவர் கிரிக் பார்டி படத்தின் ரீமேக்
மூலம் தெலுங்கில் நுழைந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  என்னால் மக்களுக்கு கூட அடிமையாக இருக்க முடியாது: சத்யராஜ்

தற்போது அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ என்ற
படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

நட்டு தேவ் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய
மணிகண்டனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.