தமிழில் அருண் விஜய் நடித்த வெற்றிப்படம் குற்றம் 23. பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் கதையில் பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றியால் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் க்ரைம் 23 என்ற பெயரில் நேற்று 31.08.2018 அன்று வெளியிடப்பட்டது.

இதை அருண் விஜய் தனது டுவிட்டரில் டுவிட்டியுள்ளார்.