Connect with us

சினிமா செய்திகள்

சத்தியமா சொல்றன் அந்த படத்துக்கு நான் ஹீரோ இல்லை..?

Published

on

தமிழ் சினிமாவில் சிறுவேடத்தில் தோன்றி பிறகு முழு நீல காமெடியன்க வலம் வந்து தற்போது ஒரு கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் தான் யோகிபாபு அவர் சமீபகாலமாக வெளிவந்த தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இதனிடையில் பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு மீது இரு வேறு சர்ச்சை கருத்துக்கள் பிரவிவருகின்றன.

தமிழில் ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. அது என்னவென்றால் ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.

மேலும் யோகிபாபு திரையில் பேசும் நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற வதந்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் யோகிபாபு மறுத்துள்ளார்.

பட்லர் பாலு அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை மக்களுக்கு எப்படி புடிக்குமோ அதற்க்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். தொடர்ந்து காமெடியனாக வேண்டும் என்பது தான் என் ஆசை’ என்றார்.

0

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்1 hour ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending