Connect with us

உலக செய்திகள்

சமூக வலைதளத்தில் முளைத்த புது ஜாம்பவான் ‘மாஸ்டோடன்’!

Published

on

சமூக வலைதள ஜாம்பவான்களாக இருந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை புறம் தள்ளிவிட்டு “Mastodon” தளத்தை நோக்கி சமூக வலைதளவாசிகள் நகர்ந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் சமூக வலைதளம் என்றவுடனே நினைவுக்கு வந்தது ஃபேஸ்புக் தான். அதன்பின் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நெட்டிசன்கள் ட்விட்டர் தளத்தை நோக்கி நகர்ந்தனர். தற்போது 30 கோடி பயனர்களை தன்னகத்தே வைத்திருக்கும் ட்விட்டர் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு காட்டுவதாகவும், செல்வாக்குப் படைத்தவர்களுக்கே நீல நிற டிக் வழங்குவதாகவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இதற்குப் பதிலளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், கொள்கையில் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும், எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை என்றும் விளக்கம் அளித்தது.

இந்த சர்ச்சையால் அதிருப்தியடைந்த வலைதளவாசிகள், Mastodon என்ற சமூகவலைதள பக்கம் மீது பார்வையைத் திருப்பியுள்ளனர். Mastodon என்பது ட்விட்டர் போலவே தோற்றமுடைய ஒரு சமூக வலைதளமாகும். இது கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. Mastodon- இல் பயனர்கள் தகவல்களை எழுத்துகளாகவோ, படங்கள் மற்றும் வீடியாகவோ பதிவிடலாம், கருத்து தெரிவிக்கலாம், பிற பயனர்களைப் பின்தொடரலாம்.

ட்விட்டரின் லோகோவாக குருவி எப்படி இருக்கிறதோ அதேபோன்று, Mastodon பக்கத்தில் யானை லோகோவாக இருக்கிறது. இது ட்விட்டரைவிட மேம்பட்ட பாதுகாப்பு உடையது என்றும், Mastodon பக்கத்தில் யாரேனும் தவறு செய்வதாக புகார் எழுந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி Mastodon பயனர்களின் விவரங்கள் எந்த வகையிலும் கசிவதற்கோ, உளவுப் பார்ப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ள அந்நிறுவனம், இந்த தளத்தில் எந்தவிதமான வணிகரீதியான விளம்பரங்களும் இடம்பெறாது என உறுதியளித்துள்ளது. இதுவரை Mastodon பக்கத்தில் சுமார் 22 லட்சம் பயனர்கள் உள்ளனர். ட்விட்டருக்கு மாற்றாக மாஸ்டோடன் அமைய வாய்ப்பிருப்பதாக பரவலாக கூறப்பட்டாலும், ட்விட்டரை போன்று மாஸ்டோடனை எளிதாக பயன்படுத்த முடியாது என்றும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். Mastodon, பயனர்கள் மத்தியில் எந்த அளவு பிரபலமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

darbar
செய்திகள்9 hours ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்9 hours ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்10 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்11 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்12 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்14 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்14 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்7 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

செய்திகள்18 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்7 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending