சிம்பு தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை என்றும் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், அந்த பின்னணி இசைக்கேற்ப தற்போது படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் சிம்பு ஏற்கனவே கூறியிருந்தார்

இதையும் படிங்க பாஸ்-  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு.!

இந்த நிலையில் சிம்பு புதிய கெட்டப் ஒன்றில் தோன்றில் வீடியோ செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் ‘உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். இப்போது நீங்கள் பார்க்கும் இந்த புதிய கெட்டப், ஒரு படத்தின் கெட்டப் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்! என்று கூறியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  செக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்!

மேலும் சமீபத்தில் வெளியான பணமதிப்பிழப்பு குறித்த பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். அதற்கும் என் நன்றி என்று சிம்பு தெரிவித்துள்ளார்