தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தவர் சிவகார்த்திகேயன். அஜித், விஜய் படங்களுக்கு இணையாக மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை சிவகார்த்திகேயன் படங்கள் கொடுத்து வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவரது படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயனனின் ஒரே மகளான ஆரத்யாவுக்கு பிடித்த ஹீரோயின் ஹீரோ குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயனுக்கு பிடித்த ஹீரோயின் நயன்தாராதானாம். நயன்தாரா நடித்த படங்களை ஆரத்யா விரும்பி பார்ப்பாராம். பிடித்த ஹீரோ, இதை சொல்ல வேண்டுமா? சாட்சாத் சிவகார்த்திகேயன் தான்.