Connect with us

செய்திகள்

செல்வத்தைக் கொண்டு வரும் சனிக்கிழமை விரதம்

Published

on

எல்லா நாளுமே கோவிலுக்குச் செல்வதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள் என்றாலும்,சனிக்கிழமை நம்மை காக்கும் கடவுளான பெருமாளுக்கு உகந்த நாள். இதனால் தான் ஆஞ்சநேயரையும் சனிக்கிழமைகளில் வழிபடுகிறோம். நவக்கிரகங்களில் ஆயுள்காரகன் சனி பகவான். சனி கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் நம் பெருமாள் தான்.
ஆலயங்களுக்குச் செல்லும் போது, இறைவனிடம் என்ன வேண்டும் என்று கோரிக்கை வைப்பீர்கள்? பெரும்பாலானோர்.. முதலில் வேண்டுவது ஆரோக்கியம், ஆயுள்,செல்வம் தானே? இவை மூன்றுமே நமக்கு கிடைப்பதற்கு அருள் செய்வது பெருமாள் என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. பெருமாளின் அனுக்கிரகம் கிடைப்பதற்கு சனிக்கிழமை விரதமே உகந்தது.


சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?
எப்போதும் பெருமாளுக்கான விரதமும், வழிபாட்டு முறைகளும் மிக எளிமையானது. சனிக்கிழமை காலை வேளையில் நீராடி, வீட்டில் விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். வேண்டுதல்களை நிறைவேற்றித் தரச் சொல்லி சங்கல்பம் செய்து பூஜையை துவங்க வேண்டும்.
பகல் முழுவதும் சுவாமிக்கு படைத்த துளசி சேர்த்த நீர், பானகம், பழங்கள் , பால் அருந்தலாம். இயலாதவர்கள் எளிய காலை ஆகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்.


மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சார்த்தி வழிபாடு செய்யலாம். தாயாரையும் சேவித்து நம் வேண்டுதல்கள் நிறைவேற கோரிக்கை வைத்து பின் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இரவு எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். விரத நாட்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்11 hours ago

தர்பார் திருவிழா – முருகதாஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

செய்திகள்12 hours ago

ஒரு வருஷம் ஆச்சு… ஒன்னும் நடக்கல.. சின்மயி வேதனை….

thalapathy64
செய்திகள்13 hours ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

fathima
செய்திகள்14 hours ago

சுடிதார் பேண்டின் கயிற்றினை கட்டத்தெரியாத என் மகள்.. கதறும் பாத்திமாவின் தாய்..

Hero
செய்திகள்14 hours ago

டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன் – ஹீரோ படத்தை வெளியிட தடை

ajith
செய்திகள்15 hours ago

நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

செய்திகள்15 hours ago

இந்திய பவுலர்கள் அபாரம் – 150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் !

உலக செய்திகள்15 hours ago

மனித தலை கொண்ட மீனா ? – இணையத்தைக் கலக்கும் வீடியோ !

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending