பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனிடம் வெற்றியாளர் இடத்தை விட்டுக் கொடுக்கும் படி கவின் பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Kavin request cheran to give up championship – பிக்பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே சேரனும், லாஸ்லியாவும் தந்தை-மகள் போலவே பழகி வந்தனர். சேரன் தன் அப்பா சாயலில் இருப்பதாலேயே அவரை அப்படி கருதுவதாக லாஸ்லியாவும் கூறினார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர்களின் தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு கவினே காரணம் என ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ரசிகை ஒருவர் லாஸ்லியாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் லாஸ்லியா திணறிய சம்பவமும் நடந்தது.

சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை !

இந்நிலையில், இன்று ஒரு புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், சேரன் அண்ணா நீங்கள் தேசிய விருது உட்பட பல வெற்றிகளை பார்த்து விட்டீர்கள். எனவே, எங்களை போன்ற சின்ன பசங்களுக்கு விட்டுகொடுங்க என கவின் கோரிக்கை வைக்கும் காட்சியும், அதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

Recent Posts

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்கும் நேரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Public sector Banking hours is set right today - இந்தியாவில் பல பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது.… Read More

34 mins ago

பூம்ரா பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது – ஆஷிஷ் நெஹ்ரா நம்பிக்கை !

முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ராவின் பந்துவீச்சு முறையில் எந்த மாற்றமும் இருக்காது என நெஹ்ரா… Read More

5 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது முதல் வெளியேறியது வரை நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார். Actor Kavin felt sorry to his supporters - பிக்பாஸ் நிகழ்ச்சியில்… Read More

5 hours ago

தோனி அதுவரை விளையாட மாட்டார் – கம்பீர் கணிப்பு !

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி யுமான கவுதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்து  சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் கருத்துத்… Read More

5 hours ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்துள்ளது. Vijay acting as college professoar in thalapathy 64 - பிகில்… Read More

9 hours ago

ப சிதம்பரம் ஜாமீன் மறுப்பு – நீதிபதி சொன்ன காரணம் !

ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது நீதிமன்றம். ஐ.என்.எக்ஸ் மீடியா… Read More

9 hours ago