தனுஷூக்கு ஜோடியாக நடித்த இரண்டு நாயகிகள், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் சோனியா அகர்வால் மற்றும் அம்ரியா தஸ்தூர் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் இருவருமே தனுஷுடன் ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது