Connect with us

செய்திகள்

ஜீவாவின் ‘கொரில்லா’ – கலக்கல் டிரெய்லர் வீடியோ

Published

on

Gorilla trailer – நடிகர் ஜீவா நடித்துள்ள கொரில்லா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீப காலமாக நடிகர் ஜீவா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ராஜூ முருகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அவர் நடித்துள்ள கொரில்லா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சதீஷ், யோகிபாபு, கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடித்துள்ளார். அதோடு, ஒரு கொரில்லா குரங்கும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending