Connect with us

அரசியல்

டிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து

Published

on

டிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் அதிமுக ஒன்றிணையும் என திவாகரன் கருத்து

டிடிவிதினகரனை தனிமைபடுத்தினால் சிதறிகிடக்கும் அதிமுக ஒன்றிணைய வாய்புள்ளது என மன்னார்குடியில் அண்ணா திராவிட கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தனிபெரும்பான்மையுடன் பிஜேபி ஆட்சியை பிடித்ததிருக்கிறது. அவர்கள் நினைத்தை எல்லாம் செய்து முடிப்பார்கள். ஒரே மொழி ஒரேநாடு அதைபற்றி பேச வேண்டியது இல்லை.  அதைபற்றி பேசினால் தான் பிரச்சனேயே வருகிறது. மொழியை பொருத்த வரை கட்டாயப்படுத்தக்கூடாது.
ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு தேவையில்லை. தமிழகத்திலேயே தற்போது உள்ள நிலையிலையே ஊழல் அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல் பெருகும். அதிகாரத்தை டெல்லியில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது தவறான நடவடிக்கை.
5, 8 ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தியா, தேர்தலில் வெற்றிபெற போகிறோம் இதில் அரசியல் வேண்டாம்.

புதிய கல்விக் கொள்கை தேவையில்லை, தற்போது கல்வியை பற்றி பேசுவர்கள் தகுதியில்லாதவர்கள் தான் பேசி வருகிறார்கள்.
டிடிவி தினகரனை தனிமைபடுத்தினால் சிதறிகிடக்கும். அதிமுக ஒன்றிணைய வாய்புள்ளது. தினகரன் தன்னைதானே தனிமைபடுத்திக் கொள்ளவார்.
இஸ்ரேலுக்கு போய் நீர் நிர்வாகத்தை பற்றி தெரிந்து கொள்ளபோவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வருகிறார். ஆனால் திருச்சி முக்கொம்பு அணை உடைந்து ஒரு வருடமாகிவிட்டது. அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்திற்கு சிறந்த தலைமையில்லை அரசியல் ரிதியான கட்டமைப்பு யாருக்கு கிடைத்துள்ளதோ அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அரசு இயந்திரத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடாது, ப.சிதம்பரம் தொடங்கி வைத்தது அவருக்கே திரும்பி இருக்கிறது அமலாக்கதுறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் அமித்ஷா வரை கதறவிட்டவர் ப.சிதம்பரம் இன்று அவரது நடவடிக்கை அவருக்கே திரும்பியுள்ளது.
திமுக தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சனைகளையும் கையில் எடுத்துகுரல் கொடுத்து வருகிறது. அதிமுக சரணம் செய்து சரணடைந்து வருகிறது என தெரிவித்தார்.

darbar
செய்திகள்49 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்7 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்8 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending