Connect with us

அரசியல்

டிராபிக் ராமசாமி பேச்சு ஏளனம்! நீதிமன்றத்தை மதியாமை! அதிகாரிகள் அலட்சியம்! இளம்பெண் பலி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published

on

 

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பள்ளிக்கரணை வழியாகச் சென்றபோது சாலையின் நடுவே அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கான பேனர்கள் மற்றும் கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் ஓரத்தில் வைத்திருந்த அதிமுக பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி வைத்த பேனர் சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையை காவு வாங்கி இருக்கிறது, அவருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது குறித்து அன்றே சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரி அருகே அடித்துக்கொண்டார் டிராபிக் ராமசாமி. ஜெயலலிதா பேனர்களை பிடுங்கி எரிந்தார். ஆனால் அவர் மீது வழக்குகள் போட்டு, காவலரை விட்டு அடிக்கவைத்து சித்ரவதை செய்தது காவல்துறை… அவர் அன்று பேனர்கள் கூடாது என்று போராடினார். இன்று பேனருக்கு சுபஸ்ரீ பலியாகியிருக்கிறார்.

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending